கொள்ளு பருப்பு: பயன்கள்
கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்பார்கள். கொள்ளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு. மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது. கொள்ளு வேக வைத்த தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும், நச்சுத் தன்மையை போக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. நீரழிவு மற்றும் உடல் … More கொள்ளு பருப்பு: பயன்கள்