சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

சூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன். சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது. நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும் அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான். நீங்களே தயாரிக்கறீங்களா? ஆமாம் லிட்டர் எவ்வளவு சார்? 70 ரூபா! (ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க? சுத்தமான எண்ணெய்? சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார்? நம்ம ஊர்ல … More சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?

  நிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா? உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா? இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட … More சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?

நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்?

எல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை. உடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் … More நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்?

தமிழன் டயட் – அறிமுகம்

  இது பக்கம் தான் புதிது. ஆனால் விஷயங்கள் மிகப் பழையவையே. சரியான உணவுமுறைகள் குறித்து அறிவியல் கலந்து உண்மையை எடுத்து சொல்வதே நம் நோக்கம். எல்லாரையும் போலவே நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மேல் கொஞ்சம் கர்வமும் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப் போனதில் நிறைய வருத்தமும் எனக்கும் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சந்தேகமில்லை. அதை ஒரு எல்லை வரை அனுமதிப்பதே புத்திசாலித்தனம். நம் வீட்டுச் சமயலறைக்குள்ளேயே யாரையும் அவ்வளவு எளிதில் … More தமிழன் டயட் – அறிமுகம்