சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?
நிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா? உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா? இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட … More சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?