ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம். ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. ராகிக் கூழ் குழந்தைகளுக்கேற்ற முழுமையான உணவாகும்.#BestBabyfood கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு ராகி. நூறு கிராம் ராகியில் 350 மி.கி. அளவு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இது மற்ற எல்லா வகை தானியங்களை விட அதிகம். அதேபோல … More ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்: