மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்

மாங்காய் இஞ்சின்னு ஒரு காய்/கிழங்கு வகை உள்ளது. கோவையில் திருமணங்களில் வைக்கப் படும் மாங்காய் இஞ்சி ஊறுகாய் மிகவும் ருசியானது. இங்கே இணையத்தில் தேடியதில் உருப்படியான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே கோவையில் ஒரு சமையல் கலைஞரைப் பிடித்து செய்முறை தெரிந்துகொண்டு செய்து பார்த்தேன். மாங்காய் இஞ்சி: அறிமுகம்  மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று … More மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்