சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

சூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன். சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது. நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும் அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான். நீங்களே தயாரிக்கறீங்களா? ஆமாம் லிட்டர் எவ்வளவு சார்? 70 ரூபா! (ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க? சுத்தமான எண்ணெய்? சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார்? நம்ம ஊர்ல … More சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்

மாங்காய் இஞ்சின்னு ஒரு காய்/கிழங்கு வகை உள்ளது. கோவையில் திருமணங்களில் வைக்கப் படும் மாங்காய் இஞ்சி ஊறுகாய் மிகவும் ருசியானது. இங்கே இணையத்தில் தேடியதில் உருப்படியான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே கோவையில் ஒரு சமையல் கலைஞரைப் பிடித்து செய்முறை தெரிந்துகொண்டு செய்து பார்த்தேன். மாங்காய் இஞ்சி: அறிமுகம்  மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று … More மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்