ஆர்கானிக் – ஒரு ஆய்வு

இன்று நம் மக்களிடையே மிகவும் பிரபலமான வார்த்தையாக ஆர்கானிக் திகழ்கிறது. கடைகளில் ஆர்கானிக் லேபிள் ஒட்டப்பட்டு இருமடங்கு விலைக்கு விற்கப்படும் உணவுகளின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆர்கானிக் உணவுகள் என்பவை, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாதவை, அதிக சத்துக்கள் கொண்டவை என்று விளம்பரப் படுத்தப் படுகின்றன. உண்மையில் இத்தகைய இயற்கை வேளாண் விளை பொருட்கள் (ஆர்கானிக்) ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை முழுதும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக … More ஆர்கானிக் – ஒரு ஆய்வு