நிலக்கடலையின் பயன்கள் பற்றி நம் பக்கத்தில் தொகுத்தளிந்திருந்தோம். சுட்டிக்கு >>http://www.twitlonger.com/show/n_1smi5co
டிஸ்கவரியின் தளத்திலிருந்து ஒரு பதிவு அதை உறுதி செய்கிறது.
சுட்டி >> http://www.discovery.com/…/t…/can-peanuts-stave-off-cancer/…
அதன் சுருக்கம்:
தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
இதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள்.
நிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் காரணம் அதில் உள்ள மோனோ மற்றும் பாலி அன் சாச்சுரேட்டேட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் ஆகும்.
முழுமையான கடலை தரும் பலன்கள் peanut பட்டரில் கிடைப்பதில்லை.
நன்றி : International Journal of Epidemiology
முழுமையான ஆய்வுக் கட்டுரைக்கு: http://ije.oxfordjournals.org/…/early/2015/05/26/ije.dyv039…