சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

சூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன். சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது. நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும் அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான். நீங்களே தயாரிக்கறீங்களா? ஆமாம் லிட்டர் எவ்வளவு சார்? 70 ரூபா! (ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க? சுத்தமான எண்ணெய்? சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார்? நம்ம ஊர்ல … More சூரியகாந்தி எண்ணையில் சமையலா?!

மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்

மாங்காய் இஞ்சின்னு ஒரு காய்/கிழங்கு வகை உள்ளது. கோவையில் திருமணங்களில் வைக்கப் படும் மாங்காய் இஞ்சி ஊறுகாய் மிகவும் ருசியானது. இங்கே இணையத்தில் தேடியதில் உருப்படியான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே கோவையில் ஒரு சமையல் கலைஞரைப் பிடித்து செய்முறை தெரிந்துகொண்டு செய்து பார்த்தேன். மாங்காய் இஞ்சி: அறிமுகம்  மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று … More மாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்

ஆர்கானிக் – ஒரு ஆய்வு

இன்று நம் மக்களிடையே மிகவும் பிரபலமான வார்த்தையாக ஆர்கானிக் திகழ்கிறது. கடைகளில் ஆர்கானிக் லேபிள் ஒட்டப்பட்டு இருமடங்கு விலைக்கு விற்கப்படும் உணவுகளின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆர்கானிக் உணவுகள் என்பவை, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாதவை, அதிக சத்துக்கள் கொண்டவை என்று விளம்பரப் படுத்தப் படுகின்றன. உண்மையில் இத்தகைய இயற்கை வேளாண் விளை பொருட்கள் (ஆர்கானிக்) ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை முழுதும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக … More ஆர்கானிக் – ஒரு ஆய்வு

ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:

நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம். ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. ராகிக் கூழ் குழந்தைகளுக்கேற்ற முழுமையான உணவாகும்.‪#‎BestBabyfood‬ கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு ராகி. நூறு கிராம் ராகியில் 350 மி.கி. அளவு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இது மற்ற எல்லா வகை தானியங்களை விட அதிகம். அதேபோல … More ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:

கொள்ளு பருப்பு: பயன்கள்

கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்பார்கள். கொள்ளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு. மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது. கொள்ளு வேக வைத்த தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும், நச்சுத் தன்மையை போக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. நீரழிவு மற்றும் உடல் … More கொள்ளு பருப்பு: பயன்கள்

நிலக்கடலை : பயன்கள் II

நிலக்கடலையின் பயன்கள் பற்றி நம் பக்கத்தில் தொகுத்தளிந்திருந்தோம். சுட்டிக்கு >>http://www.twitlonger.com/show/n_1smi5co டிஸ்கவரியின் தளத்திலிருந்து ஒரு பதிவு அதை உறுதி செய்கிறது. சுட்டி >> http://www.discovery.com/…/t…/can-peanuts-stave-off-cancer/… அதன் சுருக்கம்: தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். இதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள். நிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் … More நிலக்கடலை : பயன்கள் II

பிரண்டை பயன்கள்

  பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டைத் துவையல் பசியின்மை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடல் புழு, வாயுத் தொல்லை … More பிரண்டை பயன்கள்

தினம் அரைக்கைப்பிடி நிலக்கடலை

நிலக்கடலையின் பயன்கள்: தினமும் அரைக் கைப்பிடி அல்லது கிராம் நிலக்கடலை உட்கொள்பவர்கள் சுவாச நோய், நரம்புமண்டல நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். இதை விட அதிகமான அளவு உட்கொள்ளப்படும் போது அதன் சிறப்புகள் அதிகரிப்பதில்லை.ஆகவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள். நிலக்கடலையின் இந்த சிறப்புகளுக்குக் காரணம் அதில் உள்ள மோனோ மற்றும் பாலி அன் சாச்சுரேட்டேட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் ஆகும். முழுமையான கடலை தரும் பலன்கள் peanut … More தினம் அரைக்கைப்பிடி நிலக்கடலை

சிறுதானியங்கள் சில

தினை: புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது குதிரைவாலி : இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு கம்பு : கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம் சோளம் : அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது. வரகு : அதிக அளவு நார்ச் … More சிறுதானியங்கள் சில

சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?

  நிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா? உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா? இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட … More சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா?